அச்சம் என்பது மடமையடா படத்தால் இவ்வளவு லாபமா?

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா படத்தால் இவ்வளவு லாபமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதுபோக உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 50 கோடி மேல் வசூல் செய்துவிட்டதாக சிம்புவே டிவிட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இப்படம் விநியோகஸ்தர்களுக்கு ரூ. 19 கோடி ஷேராக மட்டுமே கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் புதிய அப்டேட்
மலேசியாவுக்கு பறக்கும் வேலைக்காரன்
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியப்படம்- ஹீரோ யார் தெரியுமா?
ப.பாண்டி தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions