சென்னையில் தெறி வசூலை ஓரங்கட்டிய அச்சம் என்பது மடமையடா!

Bookmark and Share

சென்னையில் தெறி வசூலை ஓரங்கட்டிய அச்சம் என்பது மடமையடா!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதில் சென்னையில் மட்டும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் இப்படம் ரூ. 2.05 கோடி வசூல் செய்துள்ளதாம். தெறி படம் வெளியான வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் அப்படம் சென்னையில் ரூ. 2.03 கோடி மட்டுமே வசூல் செய்ததது. ஆனால் தெறி வியாழக்கிழமையில் வெளியான படம், வியாழக்கிழமையையும் சேர்த்து அப்படம் முதல் வார இறுதியில் சென்னையில் ரூ. 3 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தெறி விடுமுறை தினத்தில் வெளியானது.


Post your comment





Related News
தெறி பேபி நைனிகாவின் அடுத்தப்படம் இது தான், யாருடன் நடிக்கின்றார் தெரியுமா?
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
தெறி பேபி நைனிகாவுக்கு யார் சூப்பர் ஸ்டார் தெரியுமா?
துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் பட்டியலில் இணைந்த `பைரவா'
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறியின் முதல் நாள் வசூலை தொடாத பைரவா
தெறியை முந்திய பைராவா! தமிழ்நாட்டில் இத்தனை இடங்களா
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
பைரவா இப்படிப்பட்ட ஒரு கதையா? சர்ச்சை தொடங்கியது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions