திரைப்பட இயக்குநர்/ நடிகர் அழகம் பெருமாள் தாயார் நேற்று மாலை காலமானார்.

Bookmark and Share

திரைப்பட இயக்குநர்/ நடிகர் அழகம் பெருமாள் தாயார் நேற்று மாலை காலமானார்.

பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடிப்பவரும், டும் டும் டும், உதயா படங்களை இயக்குனருமான அழகம் பெருமாள் அவர்களின் தாயார் கஸ்தூரி காலமானார். இவருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் ஆவர்.

கஸ்தூரி அம்மாள் 78 வயதானவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர், நேற்று மாலை காலமானார்.

அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. தாயாரை பிரிந்து வாடும் அழகம் பெருமாள் அவர்களுக்கு திரையுலக நண்பர்கள் அறுதல் தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகும் தௌலத்
குறைந்த பட்ஜெட் படங்களின் விழாவிற்கு வர வி.ஐ.பி.கள் தயக்கம் காட்டுகிறார்கள்: பட விழாவில் பேரரசு பேச்சு
ஆண்டவ பெருமாள் என்ற படத்தினை தடை செய்ய - இந்து மக்கள் புகார் மனு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions