கதை உரிமையை மாற்றுவதில் கூடுதல் வரி - மலையாள இயக்குனர் எதிர்ப்பு

Bookmark and Share

கதை உரிமையை மாற்றுவதில் கூடுதல் வரி - மலையாள இயக்குனர் எதிர்ப்பு

மோகன்லாலை வைத்து 'மாடம்பி', 'கிராண்ட் மாஸ்டர்'னு ரெண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து, கடந்த வருடத்தில் அவரை வைத்து மூன்றாவதாக 'மிஸ்டர் பிராடு' படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் பி.உன்னி கிருஷ்ணன்.

தற்போது கேரள அரசாங்கம் காப்பிரைட் ட்ரான்ஸ்பர் அதாவது படத்தின் கதை உரிமையை விற்பதற்கு அல்லது மாற்றுவதற்கு கூடுதலாக விதித்திருக்கும் வாட் வரிக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் இந்த காப்பிரைட் ட்ரான்ஸ்பரை சேவையாக பார்க்காமல் வியாபாரமாக கருதி அதிகமாக வரி வித்திருப்பது மலையாள சினிமாவை இன்னும் சிக்கலில் தள்ளவிடும்.. ஏற்கனவே 14 சதவீதம் வரி செலுத்திவரும் தயாரிப்பாளர் இதன் மூலம் 19 சதவீதம் வரி செலுத்த வேண்டிய கூடுதல் சுமை ஏற்படும்.

இது ஒரு வகையில் இரட்டை வரிவிதிப்பு போலத்தான்.. அதனால் இது ஏற்புடையதல்ல” என்று கூறியுள்ள உன்னி கிருஷ்ணன், மலையாள சினிமாவின் நலனை கருத்தில் கொண்டு இந்த வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions