தமிழில் 7 வருட சாதனையை முறியடித்து வீரநடை போடும் பாகுபலி 2!

Bookmark and Share

தமிழில் 7 வருட சாதனையை முறியடித்து வீரநடை போடும் பாகுபலி 2!

இந்திய சினிமா வரலாற்றின் வசூல் சாதனைகளை பாகுபலி 2 படம் திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு நாளுக்குநாள் இப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.உலகம் முழுவதும் இப்படம் முதல் 10 நாட்களில் எல்லா மொழிகளையும் சேர்த்து ரூ. 1000 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளதாம்.இதன் மூலம் எந்திரனின் 7 வருட சாதனையை முறியடித்து தமிழில் அதிகம் வசூல் செய்த படமாக உருவெடுத்துள்ளது.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!
பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை! ரசிகர்கள் குஷி
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions