"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்.." சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்

Bookmark and Share

பாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்க இனி எத்தனை வருடங்கள் ஆகுமோ என பாக்ஸ்ஆபிஸ் வல்லுனர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால் தற்போது இயக்குனராக காலடி எடுத்துவைக்கும் ஏ.ஆர்.ரகுமான், 'எப்போதும் அப்படி ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க விருப்பப்பட்டதில்லை' என தெரிவித்துள்ளார்.

''பாகுபலி போன்றொரு பிரம்மாண்ட படத்தை எடுக்க பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களே அதைச் செய்யட்டும். மேலும், என்னிடம் 200 கோடி ரூபாய் இல்லை."

"நான் இசையை, அழகை, காட்சிகளை உருவாக்க விரும்புகிறேன். மக்கள் விரும்பும் ஒரு உலகத்தை நான் உருவாக்க விரும்புகிறேன்,'' என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
USA பாக்ஸ் ஆபிஸில் எத்தனையாவது இடத்தில் பாகுபலி 2 தெரியுமா?
தமிழில் 7 வருட சாதனையை முறியடித்து வீரநடை போடும் பாகுபலி 2!
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
பாகுபலி 2 படத்தை அடுத்து ரூ. 1000 கோடி கிளப்பில் இணைய போகும் படம்- வேறலெவலில் இந்திய சினிமா
கதை முடிந்தது! பிரபாஸின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்
ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’
பாகுபலி பட வாய்ப்பை நிராகரித்த 5 டாப் நடிகர்கள்
பாகுபலி புகழ் பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
அதிர வைக்கும் பாகுபலி-2 இடைவேளை காட்சி இந்த நடிகரின் புகழை உதாரணமாக வைத்து தான் உருவானதாம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions