USA பாக்ஸ் ஆபிஸில் எத்தனையாவது இடத்தில் பாகுபலி 2 தெரியுமா?

Bookmark and Share

USA பாக்ஸ் ஆபிஸில் எத்தனையாவது இடத்தில் பாகுபலி 2 தெரியுமா?

பாகுபலி 2 இந்திய பாக்ஸ் அபிஸை அசர வைத்து வருகிறது. வெளியான முதலில் இருந்து படத்தை பார்த்து வியக்கும் மக்கள் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் கேட்டு அசந்துபோய்யுள்ளனர்.இந்த படம் USA பாக்ஸ் ஆபிஸ் பொறுத்த வரை மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

முதல் இடத்தில் Hero (2004) படமும் Fearless (2006) படமும் இருக்கிறது. வெளிநாட்டு பட பாக்ஸ் ஆபிஸில் பாகுபலி 2 படம் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது படக்குழுவை மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.உலகம் முழுவதும் இப்படம் பற்றி பேசப்படுவதால் இது இந்திய சினிமாவுக்கே பெருமையான விஷயமாகும்.


Post your comment





Related News
போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! அதிருப்தியான ராஜமௌலி
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?
தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி
தமிழில் 7 வருட சாதனையை முறியடித்து வீரநடை போடும் பாகுபலி 2!
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
பாகுபலி 2 படத்தை அடுத்து ரூ. 1000 கோடி கிளப்பில் இணைய போகும் படம்- வேறலெவலில் இந்திய சினிமா
கதை முடிந்தது! பிரபாஸின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions