பாகுபலி 2 படத்திற்கு புதிய தலைப்பு?

Bookmark and Share

பாகுபலி 2 படத்திற்கு புதிய தலைப்பு?

டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த சரித்திர திரைப்படமான பாகுபலி உலகம் முழுவதும் இது வரை ரூ.450 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

பிரபாஸ்,ரானா,தமன்னா,அனுஷ்கா ஆகியோரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளிவந்த பாகுபலி படம் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்தது. பாகுபலி தி பிகினிங்க் என பெயரிடப்பட்ட அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பாகுபலி தி கன்குலூசன் என பெயரிடபடுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் தற்போது பாகுபலி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மகாபலி என புதிய தலைப்பு பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என தெரிகிறது.

இப்படத்தின் நாயகன் பிரபாஸ் பாகுபலி 2 படத்திற்காக தாடி வளர்த்து வருகின்றாராம். மேலும் பாகுபலி படத்தைக் காட்டிலும் பாகுபலி 2 படத்தில் ஆஜானுபாகு உடற்கட்டுடன் தோன்ற  தீவிர உடற்பயிற்சிகளிலும் பிரபாஸ் ஈடுட்படுள்ளாராம்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions