இந்தியில் ரூ.120 கோடியை தாண்டிய பாகுபலி!

Bookmark and Share

இந்தியில் ரூ.120 கோடியை தாண்டிய பாகுபலி!

ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான பாகுபலி 4000 தியேட்டர்களில் வெளியாகி 50 நாட்களை கடந்து தற்போதும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ரூ.500 கோடி ரூ.600 கோடி என்று பாலிவுட் படங்கள் மட்டுமே வசூலில் சாதனை படைத்து வந்தநிலையில், தென்னிந்திய படம் ஒன்றும் ரூ.600 கோடி வசூலித்தது பாலிவுட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

இப்படம் சுமார் ரூ.600 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியில் மட்டும் சுமார் ரூ.120 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. டப்பிங் படம் ஒன்று இந்தளவு வசூல் பெறுவது இதுவே முதன்முறை.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions