சீன வெளியீட்டுக்கு தயாராகும் பாகுபலி!

Bookmark and Share

சீன வெளியீட்டுக்கு தயாராகும் பாகுபலி!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை ருசித்த படம் பாகுபலி. உலகம் முழுவதும் இப்படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தேசிய விருது உட்பட சர்வதேச அரங்கில் இப்படம் பல விருதுகளை அள்ளியது. இந்நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி இப்படம் சீனாவில் 6000 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரொமோஷன்நிகழ்ச்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions