பாகுபலி உரிமையை 30 கோடிக்கு வங்கிய முன்னனி நிறுவனம்!

Bookmark and Share

பாகுபலி உரிமையை 30 கோடிக்கு வங்கிய முன்னனி நிறுவனம்!

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தமிழ், தெலுங்கில் இன்னமும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை தயாரிப்பாளர் சொன்ன விலையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 

படம் வெளிவந்து 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தும் பெரிய விலை கொடுத்து வாங்க எந்த சேனலும் முன் வரவில்லை. கடைசியாக தயாரிப்பாளர்களுக்கு படத்தின் இயக்குனரான ராஜமௌலி இரண்டு பாகத்தின் சாட்டிலைட் உரிமையையும் ஒன்றாக விற்கும்படி யோசனையை கொடுத்துள்ளார்.

அதன்படி பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. 

ஒரு தெலுங்குப் படம் இவ்வளவு விலை கொடுத்து வாங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions