ஆந்திர ஹீரோக்களை மிரட்டிய பாகுபலி!

Bookmark and Share

ஆந்திர ஹீரோக்களை மிரட்டிய பாகுபலி!

இந்திய அளவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இதுவரை ஷங்கரின் எந்திரன் படம்தான் முதலிடம் வகித்து வந்தது. ஆனால் இப்போது அந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து பாகுபலி என்ற படத்தை இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்தின் படப்பிடிப்பே இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்றிருக்கிறது.

சரித்திர பின்னணி கொண்ட கதை என்பதால், பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் சென்று படமாக்கியிருக்கும் ராஜமவுலி, அந்த காலகட்டத்தை கோடிக்கணக்கில் செட் போட்டு கண்முன் நிறுத்தியவர், சண்டை காட்சிகளுக்காக ஏராளமான குதிரை, யானைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.

மேலும், தமிழ், தெலுங்கை முன்வைத்து படம் தயாரிக்கப்பட்டபோதும், தற்போது இந்தியாவில் அதிகமான மக்கள் பேசி வரும் பல மொழிகளிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்படுகிறதாம்.

வருகிற 10ந்தேதி திரைக்கு வரும் பாகுபலி படம் ஆந்திராவில் அதிகப்படியான தியேட்டர்களை கைப்பற்றியுள்ளது. அதனால், அதே தேதியில் வெளியாகயிருந்த மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions