பாகுபலியில் சர்ப்ரைஸாக தலைகாட்டிய ராஜமௌலி!

Bookmark and Share

பாகுபலியில் சர்ப்ரைஸாக தலைகாட்டிய ராஜமௌலி!

பிரம்மாண்டமான படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் அவர்கள் இயக்கும் படங்களில் எப்போதுமே திரைக்குப் பின்னால் மட்டுமே இருப்பார்கள்.

ஆனாலும், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் அவர்களது படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் வந்து தலை காட்டுவதோ, அல்லது சிறி கதாபாத்திரங்களில் நடிப்பதையோ செய்வார்கள்.

பாகுபலி படத்தை இந்தியத் திரையுலகமே வியக்கும் அளவிற்கு இயக்கியுள்ள ராஜமௌலி படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியில் திடீரெனத் தோன்றி படம் பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

அவரையும் அடையாளம் கண்டு தியேட்டரில் கைதட்டுகிறார்கள். படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் பிரபாஸும், ராணாவும் ஒரு ஒற்றனைத் தேடி ஒரு இடத்திற்குச் சொல்வார்கள். அங்கு போதை விற்கும் நபராக ராஜமௌலி ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்.

இதுவரை இந்தப் படத்தில் தானும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன் என்பதை ரகசியமாக வைத்திருந்தார் ராஜமௌலி. அதுவே படம் பார்க்கும் போது ரசிகர்களை ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறது. படத்தில் இருக்கும் பல அதிசயங்களில் இதுவும் ஒரு அதிசயம்தான்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions