இவ்வளவு பிரம்மாண்டமா..? பாகுபலி தயாரிப்பாளர் வீட்டில் திடீர் ரைடு!

Bookmark and Share

இவ்வளவு பிரம்மாண்டமா..? பாகுபலி தயாரிப்பாளர் வீட்டில் திடீர் ரைடு!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

முதல் பாகத்தை விட இப்படம் பலமடங்கு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் பாகுபலி பட தயாரிப்பாளர்கள் பிரசாத் தேவி நேனி மற்றும் ஷோபு யார்ல கட்டா ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருவான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தியுள்ளனர்.

ஆனால் இதில் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. இதைதொடர்ந்து தெலுங்கு திரையுலகே தற்போது பீதியில் உள்ளது.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions