வசூலில் 7வது வாரத்தில் மாஸ் காட்டும் பாகுபலி 2

Bookmark and Share

வசூலில் 7வது வாரத்தில் மாஸ் காட்டும் பாகுபலி 2

இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி 2 படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியாகி 7வது வாரமாக இப்போதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

7வது வாரத்தில் இருக்கும் இப்படம் தமிழ் பதிப்பில் சென்னையில் இதுவரை ரூ. 16 கோடி வசூலித்துள்ளது.தெலுங்கு, ஹிந்தி என மொத்த வசூலையும் சேர்த்தால் ரூ. 18 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

விரைவில் படம் சென்னையில் மட்டும் ரூ. 20 கோடிய தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions