சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும் பாகுபலி

Bookmark and Share

சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும் பாகுபலி

டோலிவுட்டில் உருவான சரித்திர திரைப்படமான பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் உருவான பாகுபலி படம் உலகம் முழுவதும் தெலுங்கு,தமிழ்,ஹிந்தி,மலையாளம்  போன்ற மொழிகளில் திரைக்கு வந்தது.

ரசிகர்களின் அமோக வரவேற்புடன் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களின் ரசனையை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

ஹிந்தி, மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட பாகுபலி படம் தற்போது சீன மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளதாக பாகுபலி படக்குழுவினர் கூறுகின்றனர். ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த பிகே படம் சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

சீன ரசிகர்களைக் கவர்ந்த அப்படம் அங்கு ரூ.100 கோடி வசூல் செய்தது. அந்த வரிசையில் தற்போது பாகுபலி படம் சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.  

 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions