பட்டத் திருவிழாவில் பட்டையைக் கிளப்பும் பாகுபலி பட்டங்கள்!

Bookmark and Share

பட்டத் திருவிழாவில் பட்டையைக் கிளப்பும் பாகுபலி பட்டங்கள்!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட திரைப்படங்களின் வரிசையில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள திரைப்படம் பாகுபலி. பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் உச்சம் தொட்ட இந்தப் படம் தென் இந்தியாவைத் தாண்டியும் வெற்றிக் கொடி நாட்டியது.

குறிப்பாக வட மாநிலங்களிலும் பாகுபலி காய்ச்சல் தீவிரமாகவே அடித்தது. தற்போது மகா சங்கராந்தியை ஒட்டி அங்கு பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் புனே உட்பட பல்வேறு நகரங்களிலும் பாகுபலியின் போஸ்டர் கொண்ட பட்ட பட்டங்களின் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

இந்த பட்டங்களை வாங்கும் பாகுபலி ரசிகர்கள் தங்கள் மொட்டை மாடியில் நின்றபடி செல்பியாக எடுத்து ட்விட்டரில் அப்லோட் செய்ய, இதைப் பார்த்து உற்சாகமாக பாகுபலி நாயகன் பிரபாஸ் ட்விட்டரில் இந்த புகைப்படங்களை ரீ ட்வீட் செய்து வருகிறார்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions