‘பாகுபலி 2’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

‘பாகுபலி 2’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது!

ராஜமௌலியின் பிரமாண்ட இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிபெற்ற படம் பாகுபலி.

இதன் இரண்டாம் பாகம் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில் தற்போது பாகுபலி 2 படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்துடன் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions