‘பாகுபலி 2’ படத்துக்காக 30 கிலோ எடை கூட்டும் பிரபாஸ்!

Bookmark and Share

‘பாகுபலி 2’ படத்துக்காக 30 கிலோ எடை கூட்டும் பிரபாஸ்!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது வேகமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாம் பாகத்துக்காக 120 கிலோ எடையில் இருக்கும் ஹீரோ பிரபாஸை மேலும் 30 கிலோ எடை கூட்ட சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் ராஜமௌலி.

இதற்காக இரண்டு பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு டயடீயஷினின் உதவியுடன் தினமும் ஐந்து மணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறாராம் பிரபாஸ். பாகுபலி 2 திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions