போட்டியில் எந்திரன் 2 மற்றும் பாகுபலி 2 ?

Bookmark and Share

போட்டியில் எந்திரன் 2 மற்றும் பாகுபலி 2 ?

பாகுபலி படம் வெளியாகும் வரை, இந்திய அளவில் பிரமாண்ட இயக்குநர் என்றால் அது ஷங்கர் மட்டும்தான் என்று இருந்தது. பாகுபலி வந்த பிறகு ஷங்கருக்கான போட்டியாளராக மாறிவிட்டார் ராஜமெளலி.

அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, எந்திரன்2 மற்றும் பாகுபலி2 ஆகிய இரண்டுபடங்களும் ஒரேநேரத்தில் தயாராகின்றன. ‘எந்திரன் 2’வின் படப்பிடிப்பை ஷங்கர் நேற்று துவக்கினார்.  

மார்கழி மாதம் இன்று தொடங்குவதால் நேற்றே பல படங்களைத் தொடங்கிவிட்டனர். ஏனெனில் மார்கழியில் எந்த புதுப்படமும் தொடங்கமாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவின் வழக்கம். 

ஆந்திராவில் அந்த வழக்கம் கடைபிடிப்பது இல்லை போலும். ஏனெனில் இன்று எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ‘பாகுபலி 2’ படத்தின் படப்பிடிப்பை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கியிருக்கிறார்.

இவ்விரு இவ்விரண்டு படங்களும் வெளியான பின்புதான் ரசிகர்கள் மத்தியில் போட்டி ஏற்படும். அதற்கு முன்பாக எது முதலில் வெளியாகும் என்கிற  போட்டி திரையுலகினர் மத்தியில் இப்போதே உருவாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

 

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions