பாகுபலி, 2.0 பட்ஜெட்டை மிஞ்சிய மலையாள படம்

Bookmark and Share

பாகுபலி, 2.0 பட்ஜெட்டை மிஞ்சிய மலையாள படம்

ராஜமௌலியின் பாஹுபலி மற்றும் ஷங்கரின் 2.0 ஆகிய படங்கள் தான் தற்போது இந்தியாவின் அதிக பட்ஜெட்டில் உருவான படங்கள். சுமார் 400 கோடி செலவில் உருவாகி வருகிறது 2.0.

தற்போது அந்த படத்தின் சாதனையை மிஞ்சும் அளவுக்கு ஒரு மலையாள படம் உருவாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் Randamoozham என்ற படம் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு 600 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஊரே கொண்டாடும் பல்வாள்தேவன் ராணாவின் உடலில் இப்படி ஒரு குறையா- ரசிகர்கள் வருத்தம்
பாகுபலி-2 இரண்டு நாள் உலகம் முழுவதும் தலை சுற்ற வைக்கும் வசூல்- அதிர்ந்தது பாக்ஸ் ஆபிஸ்
பாகுபலி-2 இரண்டாவது நாள் சென்னை பிரமாண்ட வசூல், தெறி வசூல் முறியடிப்பு
பாகுபலி குப்பை படம்! கேவலமாக பேசிய பிரபலம்
பாகுபலிகாக பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பாகுபலி, ராஜமௌலிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
ஹாலிவுட் படங்களை வீழ்த்திய பாகுபலி 2! உலக அளவில் முதலிடம்
பாகுபலி 800 கோடி வசூல் செய்யும்! சொன்னது யார் தெரியுமா
‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்
பாகுபலி எங்கிருந்து வந்தது தெரியுமா? புது தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions