முதல் வாரத்தில் பாகுபலி 2 படைத்துள்ள 20 சாதனைகள் - ஸ்பெஷல் தொகுப்பு

Bookmark and Share

முதல் வாரத்தில் பாகுபலி 2 படைத்துள்ள 20 சாதனைகள் - ஸ்பெஷல் தொகுப்பு

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சத்யராஜ் என பல ஸ்டார்கள் நடித்த பாகுபலி படம் வெளியான சில நாட்களிலேயே இந்திய சினிமாவின் பல சாதனைகளை படைத்துள்ளது.

ராஜமௌலியின் இந்த பிரமாண்ட படம் என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது என பார்ப்போம்.

1. அதிக தியேட்டர்களில் ரிலீஸ் - இந்தியாவில் மட்டும் 8000 தியேட்டர்களுக்கும் மேல்.

2. ரிசர்வேசன் - புக்கிங் தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 1 மில்லியன் டிக்கெட்கள் விற்று சாதனை.

3. முதல் நாள் வசூல் - இந்தியாவில் மட்டும் 121 கோடி. முதல் நாளில் 100கோடியை தாண்டியது இதுவே முதல் முறை.

4. ஹவுஸ்புல் தியேட்டர்கள் - படம் வெளியான 8000 தியேட்டர்களில் 28ம் தேதி அன்று 95% அதிகமா சீட்கள் நிரம்பிதான் இருந்தது. மற்ற படங்கள் 70-75 மட்டுமே இதுவரை இருந்தன.

5. அதிவேக 100 கோடி - இந்திய சினிமாவில் அதிவேகமாக 100 கோடி வசூல் தொட்ட படம் பாகுபலி 2.

6. ஹிந்தி டப்பிங் படங்கள் முதல் நாள் வசூல் - ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படங்களில் முதல் நாள் வசூலில் பாகுபலி 2 தான் டாப் - 41 கோடி ரூபாய்.

7. தெலுங்கு சினிமாவின் No.1 ஓப்பனிங் - முதல் நாளில் 56 கோடி.

8. அமெரிக்காவில் பிரிவியூ ஷோ வசூலில் ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி சாதனை.

9. இந்திய அளவில் அதிக இரண்டாவது நாள் வசூல்.

10. அமெரிக்காவில் 2 நாளில் அதிகம் வசூலித்த இந்திய படம் - இரண்டே நாட்களில் 50 கோடி ரூபாய்க்கும் மேல்.

11.அதிவேக 200 கோடி வசூல் சாதனை

12.அதிவேக 300 கோடி வசூல்.

13.கேரளாவில் அதிவேக 10 கோடி வசூல்.


14. முதல் வாரம் வசூலில் இந்தியாவிலேயே டாப் - 303 கோடி நெட்.

15. ஞாயிற்றுகிழமை அதிக வசூல் ஈட்டிய படங்களில் பாகுபலி 2 தான் டாப்.

16. அமெரிக்க பாக்ஸ்ஆபிஸில் முதல் வாரத்தில் 3ம் இடம் பிடித்து சாதனை.

17. கேரளாவில் அதிவேக 20 கோடி வசூல்.

18. இதுவரை வந்துள்ள இந்திய படங்களிலேயே ஒரே நாளில் அதிகம் வசூல் ஈட்டிய படம் பாகுபலி 2.

19. 2017ம் ஆண்டின் ஓப்பனிங் வார வசூல் - பாகுபலி 2 டாப்.

20.மூன்றே நாளில் 500 கோடி வசூல் ஈட்டிய முதல் இந்திய படம்.


Post your comment





Related News
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
அண்ணியாருக்கு அழிவேயில்லைடா - செத்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க!
செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions