கேரளாவில் படமாகும் பாகுபலி 2!

Bookmark and Share

கேரளாவில் படமாகும் பாகுபலி 2!

இந்தியாவில் அதிகம் வசூல் செய்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வரும் 2017-ல் திரைக்கு வரவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதிக்கு செல்லவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதே இடத்தில் தான் மம்முட்டி, சரத்குமார் நடித்த பழசிராஜா படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பும் நடைபெற்றது.


Post your comment





Related News
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions