பாகுபலி 2 படத்திற்கு அனுஷ்காவால் வந்த பிரச்சனை

Bookmark and Share

பாகுபலி 2 படத்திற்கு அனுஷ்காவால் வந்த பிரச்சனை

அனுஷ்காவின் வெயிட் பிரச்சனையால் பாகுபலி 2 ட்ரெய்லர் வெளியாவது தாமதமாகியுள்ளதாம். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இருப்பினும் ட்ரெய்லர் மட்டும் இன்னும் ரிலீஸாகவில்லை. விசாரித்தால் அதற்கு அனுஷ்கா தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது முதல் பாகத்தில் இருந்தது போன்று இல்லாமல் அனுஷ்கா தற்போது குண்டாகிவிட்டார். அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கூடுதலாக விஎப்எக்ஸ் தேவைப்படுகிறதாம். 

இந்த தகவலை ராஜமவுலியே உறுதிபடுத்தியுள்ளார். இருப்பினும் ட்ரெய்லர் தாமதத்திற்கு அனுஷ்காவின் வெயிட் மட்டுமே காரணம் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடையை கூட்டிய அனுஷ்காவால் தற்போது எடையை குறைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions