முதல் பாக சாதனையை இரண்டாம் பாகத்தில் முறியடித்த பாகுபலி 2

Bookmark and Share

முதல் பாக சாதனையை இரண்டாம் பாகத்தில் முறியடித்த பாகுபலி 2

ராஜமௌலியின் பாகுபலி பட பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் தான் இப்போது அனைவரின் பேச்சே. பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்களின் பட சாதனைகளை இந்த படம் முறியடித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தின் சாதனை பாகுபலி2 இரண்டாம் பாகம் முறியடித்திருக்கிறது.

முதல் வார முடிவில் பாகுபலி படம் 363 ஷோக்கள் ஓடியுள்ளது, அதோடு ரூ. 1 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

பாகுபலி 2 படம் மொத்தம் 828 ஷோக்கள் ஓடியிருக்கிறது. முதல் வார முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3 கோடி வரை வசூல் சாதனை செய்து வருகிறது.


Post your comment





Related News
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions