பாகுபலி தியேட்டரில் நடந்த வினோத சம்பவம்! படிச்சு பாருங்க

Bookmark and Share

பாகுபலி தியேட்டரில் நடந்த வினோத சம்பவம்! படிச்சு பாருங்க

பாகுபலி 2 படம் கடந்த வாரம் வெளியானது. இந்தியாவில் ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு என வெளியானது. இப்போது வரை நல்ல வசூல் கிடைத்துவருகிறது. வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இப்படம் வெளியானது.

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் சம்பவ் ஆச்சார்யா என்பவன் படம் பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளான். இவன் மீது அங்குள்ள காவல் நிலையங்களில் 50 க்கும் அதிகமான ஏ.டி.எம் கொள்ளை வழக்குகள் இருந்துள்ளது.

முக்கியகுற்றவாளியாக தேடப்பட்டு வந்த இவன் பாகுபலி படம் பார்க்க வருவதாக தகவலறிந்த போலிசார் தியேட்டரில் அவனை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

இதனால் அங்கு சிறு பரபரப்பு ஏற்பட்டது.


Post your comment





Related News
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions