பாகுபலி 2 முதல் வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- மிரண்ட திரையுலகம்

Bookmark and Share

பாகுபலி 2 முதல் வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- மிரண்ட திரையுலகம்

பாகுபலி 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை மிரட்டி வருகிறது. எங்கு பார்த்தாலும் இதுவரை வசூல் சாதனை படைத்த அனைத்து படங்களின் சாதனையையும் முறியடித்து வருகிறது.

இப்படம் மூன்று நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 32 கோடி வரை வசூலித்துள்ளது. தற்போது சென்னையில் மட்டும் மூன்று நாட்களில் ரூ. 3.17 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

தமிழ்- 2.66 கோடி

தெலுங்கு- 47 லட்சம்

ஹிந்தி- 4 லட்சம்

என மொழி வாரியாக சென்னையில் பாகுபலி 2 வசூலித்த விவரம்.

 


Post your comment





Related News
வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா?
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தமிழ் சினிமாவின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? - அதிர வைக்கும் லிஸ்ட் இதோ.!
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions