பாகுபலி-2 குறித்த கிண்டல் கேள்விக்கு தோனி பதிலடி

Bookmark and Share

பாகுபலி-2 குறித்த கிண்டல் கேள்விக்கு தோனி பதிலடி

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக இருந்து பல வெற்றி சாதனைகளை படைத்தவர் தோனி. இவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.அங்கு பலரும் அவரிடம் சாம்பியன் ட்ராபி குறித்து கேள்வி கேட்க, ஒரு குறும்புக்கார நிரூபர் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் தெரியுமா?’ என கேட்டார்.

தோனி சற்றும் யோசிக்காமல் ‘யார் இங்கு அந்த படத்தை பார்த்தீர்கள்?’ என கேட்க, அனைவருமே கையை தூக்கினார்கள்.உடனே தோனி ‘இதற்கான விடையை அவர்களிடமே கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்’ என தன் ஸ்டைலில் கூலாக விடையளித்து கிளம்பினார்.

மேலும், பாகுபலி-2 பார்ப்பதற்கு இன்னும் தனக்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

 


Post your comment





Related News
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions