பாகுபலி-2 நான்கு நாளில் இத்தனை கோடியா? பிரம்மிப்பில் திரையுலகம், ரூ 1000 கோடியை நோக்கி!

Bookmark and Share

பாகுபலி-2 நான்கு நாளில் இத்தனை கோடியா? பிரம்மிப்பில் திரையுலகம், ரூ 1000 கோடியை நோக்கி!

பிரம்மாண்டத்திற்கே பிரம்மாண்டம் சேர்க்கும் வகையில் அமைந்த படம் பாகுபலி 2. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ஒவ்வொரு நாளும் பாக்ஸ ஆபிஸில் சாதனை படைத்து நம்மை வாய் பிளக்க வைக்கிறது.

தற்போது இந்த படம் நான்கு நாளில் உலகம் முழுவதும் ரூ. 625 கோடி வரை வசூலித்துள்ளது.

India Gross - 490 Crs

Overseas - 135 Crs

Total - 625 Crs

இன்னும் இரண்டு நாட்களில் படம் ரூ. 1000 வசூலை தொடும் என்று கூறப்படுகிறது.

இந்திய சினிமாவையே பெருமை சேர்க்கும் படமாக அமைந்திருக்கும் இப்படத்தின் படக்குழுவினர் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பார்த்து மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.


Post your comment





Related News
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions