பாகுபலி 2 உண்மையான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ தகவல்

Bookmark and Share

பாகுபலி 2 உண்மையான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ தகவல்

மொத்த இந்தியாவே பிரமித்து நிற்கும் அளவுக்கு பாக்ஸ்ஆபிஸில் கலக்கிவருகிறது பாகுபலி. படத்தின் வசூல் முதல் நாளே 100 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டுவிட்ட நிலையில், மூன்று நாள் முடிவில் உலகம் முழுவதும் படத்தின் வசூல் 500 கோடி ரூபாய் அளவுக்கு வந்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தை ஹிந்தியில் வெளியிட்ட கரண் ஜோகர், இந்தியாவில் படத்தின் நெட் வசூல் மொத்தம் 303 கோடி என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளர்.

ஹிந்தியில் 128 கோடி ருபாய், மற்றும் மற்ற 3 மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம்) ரூ. 175 கோடி வசூல் வந்துள்ளது. இந்த தொகை கேளிக்கை வரி போக மீதி உள்ள தொகை என்பது நினைவில் கொள்ளவேண்டிய விஷயம்.


Post your comment





Related News
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions