பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார்

Bookmark and Share

பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார்

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 கடந்த மாதம் உலகம் முழுக்க வெளியானது. இந்தியாவில் பல மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது.ஹிந்தியில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான கரண் ஜோஹர் மற்றும் தயாரிப்பாளர் ராகவேந்திர ராவ் ஆகியோருக்கு இணையதளம் மூலம் 6 பேர் கொண்ட மர்ம கும்பலிடமிருந்து மிரட்டல் வந்தது.

இதில் தாங்கள் பாகுபலி 2 படத்தில் உண்மையான பிரதியை வைத்துள்ளோம். நாங்கள் இணையதளத்தில் வெளிவிடாமல் இருக்க ரூ 15 லட்சம் தரவேண்டும் என எச்சரித்துள்ளார்கள்.ஹிந்தி படக்குழு போலிசில் புகார் அளித்துவிட்டு, போன் மூலமாக கும்பலை தொடர்பு கொண்டுள்ளனர்.

தொலைபேசி எண்ணை கொண்டு போலிசார் ஹைதராபாத்தை சேர்ந்த ராகுல் மேத்தாவை கைது செய்துள்ளனர்.இவனோடு 5 பேருக்கு தொடர்பிருப்பதாகவும் அதில் ஒருவன் பீகாரில் உள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர் என்பதும் தெரியவந்துள்ளது.


Post your comment





Related News
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions