பாகுபலி 2 படம் நல்லா இல்லை, பாட்டு பிடிக்கல- பிரபல நாயகனின் விமர்சனம்

Bookmark and Share

பாகுபலி 2 படம் நல்லா இல்லை, பாட்டு பிடிக்கல- பிரபல நாயகனின் விமர்சனம்

ஒட்டுமொத்த இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் அளவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் பாகுபலி 2. இந்த படம் வெளியான முதலில் இருந்து அமோக விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு அனைவரும் எதிர்ப்பார்ப்பது போல் பாக்ஸ் ஆபிஸில் கலைக்கட்டி வருகிறது.

இந்நிலையில் ஏண்டா தலையில எண்ணை வைக்கல என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான் பேசும்போது, பாகுபலி 2 படம் சுத்தமா பிடிக்கவில்லை, அதோடு பாடலும் நன்றாக இல்லை என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு விழாவில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.


Post your comment





Related News
மெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா?
நீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல்
பாகுபலி-2வையே முந்தும் மெர்சல், பிரபல திரையரங்கம் அறிவிப்பு
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
ஜெயலலிதா படித்த பள்ளியில் விஷால்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளி மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions