உலகம் முழுவதும் 3 நாள் அதிர வைத்த பாகுபலி-2 வசூல், எட்டியது மைல் கல்- முழு விவரம்

Bookmark and Share

உலகம் முழுவதும் 3 நாள் அதிர வைத்த பாகுபலி-2 வசூல், எட்டியது மைல் கல்- முழு விவரம்

பாகுபலி-2 வசூலில் நாளுக்கு நாள் வசூல் சாதனை படைத்து வருகின்றது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

மேலும், இன்றும் விடுமுறை என்பதால் இப்படத்திற்கு கூடுதல் போனஸ் தான், இந்நிலையில் மூன்று நாள் முடிவில் பாகுபலி-2 ரூ 540 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

இதில் ஹிந்தியில் ரூ 120 கோடி, ஆந்திரா தெலுங்கானா ரூ 106 கோடி, கேரளாவில் ரூ 20 கோடி, தமிழகத்தில் ரூ 32 கோடி, கர்நாடகாவில் ரூ 30 கோடி என இந்தியா முழுவதும் ரூ 415 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ 64 கோடி வசூல் செய்ய, வெளிநாடுகளில் ரூ 125 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது.


Post your comment





Related News
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
விஜய் தன் வாழ்க்கையில் சந்திக்க தவறிய ஜாம்பவான்
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
பாகுபலி படத்தின் விநியோகஸ்தர் காலமானார்! படக்குழு வருத்தம்
பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்
50வது நாளில் ராஜமௌலியின் பாகுபலி 2- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் ஓடுகிறது தெரியுமா?
பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்
இப்படி ஒரு பிரச்சனையால் அவதிப்படும் பவர் ஸ்டார் ? அய்யோ பாவம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions