முன்பதிவில் சாதனை படைத்த பாகுபலி 2- அதிர்ந்த டிக்கெட் முன்பதிவு தளம்

Bookmark and Share

முன்பதிவில் சாதனை படைத்த பாகுபலி 2- அதிர்ந்த டிக்கெட் முன்பதிவு தளம்

பாகுபலி 2 படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்த இந்தியாவையே பாக்ஸ் ஆபிஸ் வசூலால் திணறடித்து வருகிறது.

விமர்சனங்கள் நல்லதாக வர படத்துக்கு மக்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல டிக்கெட் முன்பதிவு தளம் பாகுபலி 2 பட டிக்கெட் முன்பதிவு குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதாவது பாகுபலி 2 படம் ரிலீஸாகும் முன்பு 33 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. வினாடிக்கு 12 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன என்று அந்த தளம் தெரிவித்துள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு 350 சதவீதம் கூடுதல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions