பாகுபலி வாழ்நாள் சாதனையை 4 நாளில் தாண்டிய பாகுபலி2

Bookmark and Share

பாகுபலி வாழ்நாள் சாதனையை 4 நாளில் தாண்டிய பாகுபலி2

ஒட்டுமொத்த உலகமே திரும்பிபார்க்கும் அளவுக்கு பாக்ஸ்ஆபிஸ் வசூலில் கலக்கிவருகிறது பாகுபலி 2.

இந்த படத்தின் முதல் பாகம் தியேட்டர் வாழ்நாள் முழுவதும் சேர்த்து படைத்த சாதனையை பாகுபலி 2 நான்கே நாட்களில் முறியடித்துவிட்டது. ஹிந்தி பதிப்பின் வசூல் பற்றி தான் சொல்கிறோம்.

பாகுபலி முதல் பாகம் ஹிந்தியில் 118.70 கோடி மட்டுமே வசூலித்தது, ஆனால் பாகுபலி 2 அதை நான்கே நாட்களில் 168.25 கோடி வசூலித்து எளிதில் முறியடித்துவிட்டது.


Post your comment

Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions