பாகுபலி 2 படத்தில் சமுதாய கருத்து இல்லை என்றாரா பா. ரஞ்சித்?: நெட்டிசன்கள் செம கலாய்

Bookmark and Share

பாகுபலி 2 படத்தில் சமுதாய கருத்து இல்லை என்றாரா பா. ரஞ்சித்?: நெட்டிசன்கள் செம கலாய்

பாகுபலி 2 படத்தில் சமுதாய கருத்து இல்லை என்று இயக்குனர் பா. ரஞ்சித் கூறியதாக அவரை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாகுபலி 2 படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி படத்தை எடுத்த இயக்குனர் பா. ரஞ்சித் பாகுபலி 2 படத்தில் சமுதாயத்திற்கு உதவும் கருத்து எதுவும் இல்லை என்று கூறியதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நெட்டிசன்கள் ரஞ்சித்தை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாகுபலி படத்தில் சமுதாய கருத்து இல்லை -பா.ரஞ்சித் மெட்ராஸ்,கபாலி படங்கள்ல அண்ணன் சமுதாய கருத்த வாரி எறைச்சி இருப்பார் ..

பா.ரஞ்சித் பாகுபலி எடுத்துருந்தா கட்டப்பாவை வச்சு உரிமை புரட்சி பண்ணி சமூக நீதி வென்றதுனு கட்டப்பாவை அரசனாக்கி படத்தை முடிச்சிருப்பான்ல..

நீயெல்லாம் கருத்து சொல்ற.. பாகுபலி படத்தில் சமுதாய கருத்து இல்லை - பா. ரஞ்சித் நீ எடுத்த கபாலி படத்துல கதையே இல்லையாம் சும்மா போவியா அங்கிட்டு

பாகுபலி 2 படத்தை பற்றி நான் எந்த தவறான கருத்தும் தெரிவிக்கவில்லை. படத்தை பார்த்தேன், மிகவும் பிடித்துள்ளது என்று இயக்குனர் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.


Post your comment





Related News
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
பாகுபலி படத்தின் விநியோகஸ்தர் காலமானார்! படக்குழு வருத்தம்
பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்
50வது நாளில் ராஜமௌலியின் பாகுபலி 2- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் ஓடுகிறது தெரியுமா?
பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்
பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு ஸ்டண்ட் கலைஞரா?
வசூலில் 7வது வாரத்தில் மாஸ் காட்டும் பாகுபலி 2







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions