பாகுபலி 2 படத்தின் தமிழ் பாடல்கள் லிஸ்ட் இதோ!

Bookmark and Share

பாகுபலி 2 படத்தின் தமிழ் பாடல்கள் லிஸ்ட் இதோ!

சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருப்பது பாகுபலி 2 படத்திற்கு தான். பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட இப்படம் அனைவரின் மனதையும் ஈர்த்தது.

படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பாடல் வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 9 ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

தற்போது இதன் பாடல்கள் அடங்கிய சிறு தொகுப்பு வீடியோவை இசை நிறுவனம் வெளியிட அதை பாடலாசிரியர் மதன் கார்க்கியும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Madhan Karky ✔ @madhankarky
#பாகுபலி2 பாடல் பட்டியல்

1. பலே பலே பாகுபலி

2. ஒரே ஓர் ஊரில்

3. கண்ணா நீ தூங்கடா

4. வந்தாய் அய்யா

5. ஒரு யாகம்

@mmkeeravaani @ssrajamouli https://twitter.com/LahariMusic/status/850324100295909376 …


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions