பாகுபலி-2வில் தமிழில் மட்டும் அந்த காட்சியை கட் செய்தது ஏன்?

Bookmark and Share

பாகுபலி-2வில் தமிழில் மட்டும் அந்த காட்சியை கட் செய்தது ஏன்?

பாகுபலி-2 இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் ரூ 1500 கோடி வசூலை எட்டும் நிலையில் உள்ளது.இந்நிலையில் தமிழில் பாகுபலி-2வில் ஒரு காட்சியை கட் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது,

பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்குமான ‘ஒரே ஒரு ஊரில்’ டூயட் பாடலில் ஒரு முத்தக்காட்சி வரும்.இதில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பார்கள், இவை தமிழில் கட் செய்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால், மற்ற பதிப்புக்களில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, இப்படத்திற்கு தமிழில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.இதனால், கண்டிப்பாக சென்ஸார் போர்ட் கெடுபிடியின் காரணமாக தான் அந்த காட்சி கட் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions