பாகுபலி-2 ரிலிஸ் குறித்து வட்டள் நாகராஜ் எடுத்த முடிவு

Bookmark and Share

பாகுபலி-2 ரிலிஸ் குறித்து வட்டள் நாகராஜ் எடுத்த முடிவு

பாகுபலி-2 கர்நாடகாவில் வருமா? வராதா? என்ற நிலை உருவாகியது. இதை தொடர்ந்து சத்யராஜ் நேற்று வருத்தம் தெரிவித்தார்.

இதனால், போராட்டத்தை வட்டள் நாகராஜ் உடனே வாபஸ் வாங்குவார் என எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், அவர் நாங்கள் பேசி தான் முடிவை சொல்வோம் என கூறினார்கள்.

தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக, வட்டள் நாகராஜ் அறிவித்துள்ளார், இதனால், பாகுபலி-2 எந்த பிரச்சனையும் இல்லாமல் கர்நாடகாவில் ரிலிஸ் ஆகும் என கூறியுள்ளனர்.


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions