என்னாது.. இத்தனை திரையரங்கில் வருகிறதா பாகுபலி-2, அதிர்ந்த இந்திய திரையுலகம்

Bookmark and Share

என்னாது.. இத்தனை திரையரங்கில் வருகிறதா பாகுபலி-2, அதிர்ந்த இந்திய திரையுலகம்

பாகுபலி தென்னிந்திய சினிமாவின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்ற படம். இப்படத்திற்கு பிறகு தான் வட இந்திய சினிமாவே தென்னிந்தியாவை உற்று நோக்கியது.

இப்படத்தின் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் பாகுபலி-2 இந்தியாவில் மட்டுமே 6500 திரையரங்கில் வெளிவரவுள்ளதாம்.

இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 1750 திரையரங்கில் வர, அமெரிக்காவில் மட்டும் 750 திரையரங்கில் இப்படம் வருகின்றது.

இதுவரை வெளிவந்த இந்திய படங்களிலேயே இவை தான் அதிகம் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions