இணையத்தில் லீக் ஆன பாகுபலி 2- படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

இணையத்தில் லீக் ஆன பாகுபலி 2- படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி

ஒரு நல்ல படம் என்று தெரிந்தால் அதை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்க ஆசைப்படுவர். அப்படி தான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் திரையரங்கில் போய் பார்க்க வேண்டும் என்று விரும்பிய படம் பாகுபலி 2.

இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகவில்லை. தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம்.

ஆனால் தற்போது பிரச்சனைகள் தீர்ந்து காலை 11 மணி முதல் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுவிட்டது.

திரையரங்கு பிரச்சனை போதாது என்று தற்போது இணையத்தில் முழு படமும் வெளியாகி இருப்பது படக்குழு மட்டுமில்லாது சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.


Post your comment





Related News
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions