பாகுபலி 2 முழு வசூல் மற்றும் இந்திய வசூல் - பார்த்து ஷாக் ஆகிடாதீங்க - இது தான் நம்பர் 1

Bookmark and Share

பாகுபலி 2 முழு வசூல் மற்றும் இந்திய வசூல் - பார்த்து ஷாக் ஆகிடாதீங்க - இது தான் நம்பர் 1

பாகுபலி 2 படம் பாக்ஸ் ஆபிஸில் பல புரட்சிகளை செய்ய இருக்கிறது. ரசிகர்களும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தாண்டி எவ்வளவு வசூல் செய்யும் என்பதை அரிய ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் பல சாதனைகளை செய்து வருகிறது. சரி தற்போது படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம்.

India-144Cr

USA-33Cr

Gulf-11Cr

Rest-12Cr

Total-201Cr

இந்தியாவில் மட்டும் பாகுபலி 2 வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க

AP/TG - 58 Cr

Hindi - 50 Cr

KA - 19.5 Cr

TN - 11 Cr

KE - 5.5 Cr

Total - 144 Cr

 


Post your comment





Related News
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions