பாக்ஸ் ஆபிஸையே திணறடித்த பாகுபலி 2 பிரம்மாண்ட வசூல்

Bookmark and Share

பாக்ஸ் ஆபிஸையே திணறடித்த பாகுபலி 2 பிரம்மாண்ட வசூல்

கடந்த சில வருடமாக ஒட்டுமொத்த இந்திய சினிமாவே காத்துக் கொண்டிருந்த படம் பாகுபலி 2. படமும் நேற்று ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி இருந்தது.

படத்துக்கு ஏகபோக விமர்சனம் வர பாக்ஸ் ஆபிஸிலும் புரட்சி செய்துள்ளது. ரசிகர்களும் படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை அரிய ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் இந்தியா முழுவதும் Nett அடிப்படையில் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளது.

AP/TG - 45 Cr

Hindi - 35 Cr

TN - 12 Cr

KA - 10 Cr

KE - 4 Cr

Total - 106 Cr

வியாழக்கிழமை திரையிடப்பட்ட பிரீமியர் ஷோக்கள் மூலம் $2.5 M வசூலித்திருக்கிறது.

அதோடு சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 1 கோடிக்கு வசூலித்திருக்கிறது.


Post your comment





Related News
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
பாகுபலி படத்தின் விநியோகஸ்தர் காலமானார்! படக்குழு வருத்தம்
பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்
50வது நாளில் ராஜமௌலியின் பாகுபலி 2- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் ஓடுகிறது தெரியுமா?
பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்
பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு ஸ்டண்ட் கலைஞரா?
வசூலில் 7வது வாரத்தில் மாஸ் காட்டும் பாகுபலி 2







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions