சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?

Bookmark and Share

சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பல படங்கள் வெளியாகின்றன, ஆனால் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெறுவதில்லை, இது முன்னணி நடிகர்களின் சில படங்களுக்கும் பொருந்தும்.

இந்நிலையில் தற்போது இதுவரை சென்னையில் மிக பெரிய வசூல் சாதனை படைத்த படங்களின் விவரம் வெளியாகி உள்ளது, சென்னையில் அதிக வசூல் வேட்டையை நடத்தி முதல் இடத்தை பிடித்து இருக்கும் படம் பாகுபலி 2 தான். வரலாற்று கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியது.

இப்படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கி இருந்தார். இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் மட்டும் ரூ 18.85 கோடி ஆகும். இப்படமே சென்னையில் அதிக வசூலை அள்ளிய முதல் திரைப்படம்.


Post your comment





Related News
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions