பாகுபலி 2 கிளைமாக்ஸ் காட்சியை லீக் செய்தவர் கண்டுபிடிப்பு? அதிர்ச்சியில் திரையுலகம்!

Bookmark and Share

பாகுபலி 2 கிளைமாக்ஸ் காட்சியை லீக் செய்தவர் கண்டுபிடிப்பு? அதிர்ச்சியில் திரையுலகம்!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டு நிமிட கிளைமாக்ஸ் காட்சி நேற்று இணையத்தில் லீக்கானது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழு இதை உடனடியாக இணையத்தில் இருந்து நீக்கினர். பின்னர் வீடியோ எடிட்டரின் மீது சந்தேகம் வந்ததால் அவரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
பாகுபலி-2 ரிலிஸ் குறித்து வட்டள் நாகராஜ் எடுத்த முடிவு
மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் - சத்யராஜூக்கு கமல் பாராட்டு
பாகுபலி ஃபேன்ஸ் இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க!
நான் எதிரானவன் அல்ல, இனி படங்களில் என்னை நடிக்க அணுக வேண்டாம், பாகுபலிக்காக சத்யராஜ் மௌனம் கலைத்தார்- வீடியோ உள்ளே
அந்த ஒரு காரணத்திற்காக தான் சத்யராஜ் மன்னிப்பு கேட்க மறுக்கிறாரா?
பாகுபலி 2 படத்திற்கு தொடரும் சோதனை! படம் வெளிவருமா
பாகுபலி போன்ற மற்றொரு படத்தில் நடித்தால் செத்தே போய்டுவேன்: பிரபாஸ்
பாகுபலி படத்தில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறதா?
பாகுபலி 2 படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது
பாகுபலி அடுத்த இடத்தில் மகேஷ்பாபு, முருகதாஸ் படம்- எப்படி தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions