தற்கொலை செய்யபோனவருக்கு பாகுபலியால் வாழ்க்கை மாறிய திகில் கட்டம்!

Bookmark and Share

தற்கொலை செய்யபோனவருக்கு பாகுபலியால் வாழ்க்கை மாறிய திகில் கட்டம்!

பாகுபலி இன்று அனைவரின் நாக்குகளும் உச்சரிக்கும் முக்கிய சொல்லாகிவிட்டது. அப்படியாக ஒன்றல்ல இரு படங்களை கொடுத்து அசரவைத்து விட்டார் ராஜமௌலி.

இதில் பிரபாஸ், ரானா, சத்யராஜ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பல நடித்திருந்தாலும் பலரையும் அதிரவைத்த கதாபாத்திரமாக வந்தது காலகேயா.

பெரும் படை கொண்ட எதிரிகள் கூட்ட தலைவன் காலகேயனாக நடித்தவர் பிரபாகர். திறமையான நடிகரான இவருக்கு ஆரம்ப கால கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின் மனம் வெறுத்த இவர் தற்கொலை வரை சென்று எப்படியோ தப்பித்து வந்துள்ளார்.

பின்னர் கால் செண்டரில் வேலை செய்துவந்தாராம். ஒரு முறை ராஜஸ்தானில் மகதீரா படம் ஷூட்டிங் நடந்தபோது இவரது நடிப்பை பார்த்த ராஜமௌலி அவரை கூப்பிட்டு பாகுபலிக்கு வாங்க என கூறியுள்ளார்.

பாகுபலியால் வாழ்க்கை மாறிய பிரபாகருக்கு தொடர்ந்து தற்போது வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.


Post your comment





Related News
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
தமிழில் திரைப்படமாக தயாராகும் எக்ஸ் வீடியோஸ்
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
பாகுபலி படத்தின் விநியோகஸ்தர் காலமானார்! படக்குழு வருத்தம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions