பாகுபலி ரசிகர்கள் இந்த பாலிவுட் இயக்குனரின் கால் தொட்டு கும்பிடுங்கள்: ராம் கோபால் வர்மா

Bookmark and Share

பாகுபலி ரசிகர்கள் இந்த பாலிவுட் இயக்குனரின் கால் தொட்டு கும்பிடுங்கள்: ராம் கோபால் வர்மா

தினம் ஒரு சர்ச்சையை கிளப்புவதில் வல்லவர் ராம் கோபால் வர்மா. இவர் தற்போது வெளிவந்திருக்கும் பாகுபலி படத்தை புகழ்ந்து தள்ளினாலும், படத்தின் இயக்குனர் ராஜமௌலியை அவமானப்படுத்தும் விதமாகவே பேசி வருகிறார்.

"முதல் நாள் வசூலை பார்க்கும் போது பாகுபலி 2 பாலிவுட் கான்களை விட பெரியது என்பது புரிகிறது. அதற்கு இயக்குனர் கரண் ஜோகரின் காலை தொட்டு ரசிகர்கள் கும்பிடவேண்டும், ஏனென்றால் அவர் தான் ராஜமௌலியை கண்டுபிடித்தவர்" என கூறியுள்ளார்.

மேலும் RGV கூறியிருப்பதாவது, "பாகுபலி 2 பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குனர்களே நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பாகுபலிக்கு முன், பாகுபலிக்கு பின் என இந்திய சினிமா பற்றி வரலாறு பேசும்."

Ram Gopal Varma ✔ @RGVzoomin

Going by MegaDinosaur day1 it's clear @ssrajamouli is bigger than all Khans,Roshans and Chopras..I salute @karanjohar for discovering him


Post your comment

Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.!
ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள்? - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions