இந்த பாலிவுட் படத்தால் ஓரங்கட்டப்படுமா பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸ் சாதனை

Bookmark and Share

இந்த பாலிவுட் படத்தால் ஓரங்கட்டப்படுமா பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸ் சாதனை

இதுநாள் வரை அனைவரும் பாகுபலி 2 வசூல் சாதனையை பற்றி தான் வியப்பாக பேசியிருப்பார்கள். ஆனால் இப்போது கதையே வேறு. அதாவது அமீர்கான் நடித்த டங்கல் படம் எப்போதோ இந்தியாவில் வெளியாகி ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.

இந்நிலையில் இப்படம் சீன மொழியில் மொத்தம் 9000 திரையரங்குகளுக்கு மேல் அண்மையில் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படம் ஒரே நாளில் ரூ. 13.2 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

இதற்கு முன் வெளியான இவரது PK படம் முதல் நாளில் ரூ. 5.7 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் பாகுபலி 2 வசூல் சாதனையை முறியடிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions