ஊரே கொண்டாடும் பல்வாள்தேவன் ராணாவின் உடலில் இப்படி ஒரு குறையா- ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

ஊரே கொண்டாடும் பல்வாள்தேவன் ராணாவின் உடலில் இப்படி ஒரு குறையா- ரசிகர்கள் வருத்தம்

பாகுபலி படத்தில் அனைவருமே பிரபாஸை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இவர் மட்டுமின்றி சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷகா என அனைவரையும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால், ராணாவிற்கு கொஞ்சம் பாராட்டு குறைவு தான், ஏனெனில் அவர் என்ன இருந்தாலும் வில்லன் தானே.

இந்நிலையில் ராணாவின் முரட்டுத்தனமான வில்லன் நடிப்பு தான், மேலும், படத்திற்கு வலுசேர்க்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

6 அடிக்கு மேல் உயரம், 60 பேரை கூட அடிக்கும் பலம் என ராணா மிரட்டினாலும், அவரின் வலது கண் பார்வை இல்லை என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

இச்செய்தி ரசிகர்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions