பாகுபலியை பார்த்து பொறாமைப்படுகிறேன்! வெளிப்படையாகவே கூறிய முன்னணி தமிழ் இயக்குனர்

Bookmark and Share

பாகுபலியை பார்த்து பொறாமைப்படுகிறேன்! வெளிப்படையாகவே கூறிய முன்னணி தமிழ் இயக்குனர்

இந்திய சினிமாவை உலகமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் S.S.ராஜமௌலி. பாகுபலி 2 நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள் பலரும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி வரும் வேளையில், தமிழ் இயக்குனர் ஒருவர் "தமிழனாய் பொறாமைபடுகிறேன் " என வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

மாவீரன் கிட்டு, பாயும் புலி போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன் தான் இப்படி கூறியுள்ளார். "ஒரு தமிழனாய் பொறாமைப்படுகிறேன். ஒரு இந்தியனாய் பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions